< வெளிப்படுத்தின விசேஷம் 14 >

1 பின்பு நான் பார்த்தபோது, இதோ, சீயோன் மலையின்மேல் ஆட்டுக்குட்டியானவரையும், அவரோடு அவருடைய பிதாவின் பெயர் தங்களுடைய நெற்றிகளில் எழுதப்பட்டிருந்த ஒருஇலட்சத்து நாற்பத்து நான்காயிரம்பேரும் நிற்பதைப் பார்த்தேன்.
தத​: பரம்’ நிரீக்ஷமாணேந மயா மேஷஸா²வகோ த்³ரு’ஷ்ட​: ஸ ஸியோநபர்வ்வதஸ்யோபர்ய்யதிஷ்ட²த், அபரம்’ யேஷாம்’ பா⁴லேஷு தஸ்ய நாம தத்பிதுஸ்²ச நாம லிகி²தமாஸ்தே தாத்³ரு’ஸா²ஸ்²சதுஸ்²சத்வாரிம்’ஸ²த்ஸஹஸ்ராதி⁴கா லக்ஷலோகாஸ்தேந ஸார்த்³த⁴ம் ஆஸந்|
2 அல்லாமலும், பெருவெள்ளத்தின் இரைச்சல்போலவும். பலத்த இடிமுழக்கம்போலவும், ஒரு சத்தம் வானத்திலிருந்து உண்டாகக் கேட்டேன்; நான் கேட்ட சத்தம் சுரமண்டலக்காரர்கள் தங்களுடைய சுரமண்டலங்களை வாசிக்கிற ஓசையைப்போல இருந்தது.
அநந்தரம்’ ப³ஹுதோயாநாம்’ ரவ இவ கு³ருதரஸ்தநிதஸ்ய ச ரவ இவ ஏகோ ரவ​: ஸ்வர்கா³த் மயாஸ்²ராவி| மயா ஸ்²ருத​: ஸ ரவோ வீணாவாத³காநாம்’ வீணாவாத³நஸ்ய ஸத்³ரு’ஸ²​: |
3 அவர்கள் சிங்காசனத்திற்கு முன்பாகவும், நான்கு ஜீவன்களுக்கு முன்பாகவும், மூப்பர்களுக்கு முன்பாகவும் புதுப்பாட்டைப் பாடினார்கள்; அந்தப் பாட்டு பூமியிலிருந்து மீட்டுக்கொள்ளப்பட்ட ஒருஇலட்சத்து நாற்பத்து நான்காயிரம் நபர்களைத்தவிர வேறொருவரும் கற்றுக்கொள்ளமுடியாமல் இருந்தது.
ஸிம்’ஹஸநஸ்யாந்திகே ப்ராணிசதுஷ்டயஸ்ய ப்ராசீநவர்க³ஸ்ய சாந்திகே (அ)பி தே நவீநமேகம்’ கீ³தம் அகா³யந் கிந்து த⁴ரணீத​: பரிக்ரீதாந் தாந் சதுஸ்²சத்வாரிம்’ஸ²த்யஹஸ்ராதி⁴கலக்ஷலோகாந் விநா நாபரேண கேநாபி தத்³ கீ³தம்’ ஸி²க்ஷிதும்’ ஸ²க்யதே|
4 பெண்களால் தங்களைக் கறைப்படுத்தாதவர்கள் இவர்களே; கற்புள்ளவர்கள் இவர்களே; ஆட்டுக்குட்டியானவர் எங்கே சென்றாலும் அவரைப் பின்பற்றுகிறவர்கள் இவர்களே; இவர்கள் மனிதர்களில் இருந்து தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் முதற்பலனாக மீட்டுக்கொள்ளப்பட்டவர்கள்.
இமே யோஷிதாம்’ ஸங்கே³ந ந கலங்கிதா யதஸ்தே (அ)மைது²நா மேஷஸா²வகோ யத் கிமபி ஸ்தா²நம்’ க³ச்சே²த் தத்ஸர்வ்வஸ்மிந் ஸ்தா²நே தம் அநுக³ச்ச²ந்தி யதஸ்தே மநுஷ்யாணாம்’ மத்⁴யத​: ப்ரத²மப²லாநீவேஸ்²வரஸ்ய மேஷஸா²வகஸ்ய ச க்ரு’தே பரிக்ரீதா​: |
5 இவர்களுடைய வாயிலே கபடம் காணப்படவில்லை; இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன்பாக குற்றமில்லாதவர்களாக இருக்கிறார்கள்.
தேஷாம்’ வத³நேஷு சாந்ரு’தம்’ கிமபி ந வித்³யதே யதஸ்தே நிர்த்³தோ³ஷா ஈஸ்²வரஸிம்’ஹாஸநஸ்யாந்திகே திஷ்ட²ந்தி|
6 பின்பு வேறொரு தூதன் வானத்தின் நடுவிலே பறப்பதைப் பார்த்தேன்; அவன் பூமியில் வசிக்கின்ற எல்லா தேசத்தார்களுக்கும், கோத்திரத்தார்களுக்கும், மொழிக்காரர்களுக்கும், மக்கள்கூட்டத்தினருக்கும் அறிவிக்கும் நித்திய நற்செய்தியை உடையவனாக இருந்து, (aiōnios g166)
அநந்தரம் ஆகாஸ²மத்⁴யேநோட்³டீ³யமாநோ (அ)பர ஏகோ தூ³தோ மயா த்³ரு’ஷ்ட​: ஸோ (அ)நந்தகாலீயம்’ ஸுஸம்’வாத³ம்’ தா⁴ரயதி ஸ ச ஸுஸம்’வாத³​: ஸர்வ்வஜாதீயாந் ஸர்வ்வவம்’ஸீ²யாந் ஸர்வ்வபா⁴ஷாவாதி³ந​: ஸர்வ்வதே³ஸீ²யாம்’ஸ்²ச ப்ரு’தி²வீநிவாஸிந​: ப்ரதி தேந கோ⁴ஷிதவ்ய​: | (aiōnios g166)
7 அதிக சத்தமிட்டு: தேவனுக்குப் பயந்து, அவரை மகிமைப்படுத்துங்கள்; அவர் நியாயத்தீர்ப்பு கொடுக்கும் நேரம் வந்துவிட்டது; வானத்தையும் பூமியையும் கடலையும் நீரூற்றுகளையும் உண்டாக்கினவரைத் தொழுதுகொள்ளுங்கள் என்று சொன்னான்.
ஸ உச்சை​: ஸ்வரேணேத³ம்’ க³த³தி யூயமீஸ்²வராத்³ பி³பீ⁴த தஸ்ய ஸ்தவம்’ குருத ச யதஸ்ததீ³யவிசாரஸ்ய த³ண்ட³ உபாதிஷ்ட²த் தஸ்மாத்³ ஆகாஸ²மண்ட³லஸ்ய ப்ரு’தி²வ்யா​: ஸமுத்³ரஸ்ய தோயப்ரஸ்ரவணாநாஞ்ச ஸ்ரஷ்டா யுஷ்மாபி⁴​: ப்ரணம்யதாம்’|
8 வேறொரு தூதன் பின்னேசென்று: பாபிலோன் மகா நகரம் விழுந்தது! விழுந்தது! தன் வேசித்தனமாகிய கோபமான மதுவை எல்லா தேசத்து மக்களுக்கும் குடிக்கக் கொடுத்தாளே! என்றான்.
தத்பஸ்²சாத்³ த்³விதீய ஏகோ தூ³த உபஸ்தா²யாவத³த் பதிதா பதிதா ஸா மஹாபா³பி³ல் யா ஸர்வ்வஜாதீயாந் ஸ்வகீயம்’ வ்யபி⁴சாரரூபம்’ க்ரோத⁴மத³ம் அபாயயத்|
9 அவர்களுக்குப் பின்னால் மூன்றாம் தூதன் வந்து, அதிக சத்தமிட்டு: மிருகத்தையும் அதின் உருவத்தையும் வணங்கித் தன் நெற்றியிலோ தன் கையிலோ அதின் முத்திரையை அணிந்து கொள்ளுகிறவன் எவனோ,
தத்பஸ்²சாத்³ த்ரு’தீயோ தூ³த உபஸ்தா²யோச்சைரவத³த், ய​: கஸ்²சித தம்’ ஸ²ஸு²ம்’ தஸ்ய ப்ரதிமாஞ்ச ப்ரணமதி ஸ்வபா⁴லே ஸ்வகரே வா கலங்கம்’ க்³ரு’ஹ்லாதி ச
10 ௧0 அவன் தேவனுடைய கோபத்தின் தண்டனையாகிய பாத்திரத்திலே கலப்பில்லாமல் ஊற்றப்பட்ட அவருடைய கோபமாகிய மதுவைக் குடித்து, பரிசுத்த தூதர்களுக்கு முன்பாகவும், ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும், அக்கினியினாலும் கந்தகத்தினாலும் வாதிக்கப்படுவான்.
ஸோ (அ)பீஸ்²வரஸ்ய க்ரோத⁴பாத்ரே ஸ்தி²தம் அமிஸ்²ரிதம்’ மத³த் அர்த²த ஈஸ்²வரஸ்ய க்ரோத⁴மத³ம்’ பாஸ்யதி பவித்ரதூ³தாநாம்’ மேஷஸா²வகஸ்ய ச ஸாக்ஷாத்³ வஹ்நிக³ந்த⁴கயோ ர்யாதநாம்’ லப்ஸ்யதே ச|
11 ௧௧ அவர்களுடைய வாதையின் புகை எல்லாக் காலங்களிலும் எழும்பும்; மிருகத்தையும் அதின் உருவத்தையும் வணங்குகிறவர்களுக்கும், அதினுடைய பெயரின் முத்திரையை அணிந்துகொள்ளுகிற அனைவருக்கும் இரவும் பகலும் ஓய்வு இருக்காது. (aiōn g165)
தேஷாம்’ யாதநாயா தூ⁴மோ (அ)நந்தகாலம்’ யாவத்³ உத்³க³மிஷ்யதி யே ச பஸு²ம்’ தஸ்ய ப்ரதிமாஞ்ச பூஜயந்தி தஸ்ய நாம்நோ (அ)ங்கம்’ வா க்³ரு’ஹ்லந்தி தே தி³வாநிஸ²ம்’ கஞ்சந விராமம்’ ந ப்ராப்ஸ்யந்தி| (aiōn g165)
12 ௧௨ தேவனுடைய கட்டளைகளையும் இயேசுவின்மேலுள்ள விசுவாசத்தையும் காத்துக்கொள்ளுகிறவர்களாகிய பரிசுத்தவான்களுடைய பொறுமை இதிலே வெளிப்படும் என்று சொன்னான்.
யே மாநவா ஈஸ்²வரஸ்யாஜ்ஞா யீஸௌ² விஸ்²வாஸஞ்ச பாலயந்தி தேஷாம்’ பவித்ரலோகாநாம்’ ஸஹிஷ்ணுதயாத்ர ப்ரகாஸி²தவ்யம்’|
13 ௧௩ பின்பு, பரலோகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகக் கேட்டேன்; அது: கர்த்தருக்குள் மரிக்கிறவர்கள் இதுமுதல் பாக்கியவான்கள் என்று எழுது; அவர்கள் தங்களுடைய வேலைகளில் இருந்து ஒய்வெடுப்பார்கள்; அவர்களுடைய செய்கைகள் அவர்களோடு கூடப்போகும்; ஆவியானவரும் ஆம் என்று சொல்லியிருக்கிறார் என்று சொல்லியது.
அபரம்’ ஸ்வர்கா³த் மயா ஸஹ ஸம்பா⁴ஷமாண ஏகோ ரவோ மயாஸ்²ராவி தேநோக்தம்’ த்வம்’ லிக², இதா³நீமாரப்⁴ய யே ப்ரபௌ⁴ ம்ரியந்தே தே ம்ரு’தா த⁴ந்யா இதி; ஆத்மா பா⁴ஷதே ஸத்யம்’ ஸ்வஸ்²ரமேப்⁴யஸ்தை ர்விராம​: ப்ராப்தவ்ய​: தேஷாம்’ கர்ம்மாணி ச தாந் அநுக³ச்ச²ந்தி|
14 ௧௪ பின்பு நான் பார்த்தபோது, இதோ, வெண்மையான மேகத்தையும், அந்த மேகத்தின்மேல் மனிதகுமாரனைப்போல தமது தலையின்மேல் பொற்கிரீடத்தையும் தமது கையிலே கூர்மையான அரிவாளையும் வைத்திருக்கும் ஒருவர் உட்கார்ந்திருப்பதையும் பார்த்தேன்.
தத³நந்தரம்’ நிரீக்ஷமாணேந மயா ஸ்²வேதவர்ண ஏகோ மேகோ⁴ த்³ரு’ஷ்டஸ்தந்மேகா⁴ரூடோ⁴ ஜநோ மாநவபுத்ராக்ரு’திரஸ்தி தஸ்ய ஸி²ரஸி ஸுவர்ணகிரீடம்’ கரே ச தீக்ஷ்ணம்’ தா³த்ரம்’ திஷ்ட²தி|
15 ௧௫ அப்பொழுது வேறொரு தூதன் தேவாலயத்திலிருந்து புறப்பட்டு, மேகத்தின்மேல் உட்கார்ந்திருக்கிறவரைப் பார்த்து: பூமியின் பயிர் முதிர்ந்தது, அறுக்கிறதற்குக் காலம் வந்தது, எனவே உம்முடைய அரிவாளை நீட்டி அறுத்துவிடும் என்று அதிக சத்தமிட்டுச் சொன்னான்.
தத​: பரம் அந்ய ஏகோ தூ³தோ மந்தி³ராத் நிர்க³த்யோச்சை​: ஸ்வரேண தம்’ மேகா⁴ரூட⁴ம்’ ஸம்பா⁴ஷ்யாவத³த் த்வயா தா³த்ரம்’ ப்ரஸார்ய்ய ஸ²ஸ்யச்சே²த³நம்’ க்ரியதாம்’ ஸ²ஸ்யச்சே²த³நஸ்ய ஸமய உபஸ்தி²தோ யதோ மேதி³ந்யா​: ஸ²ஸ்யாநி பரிபக்காநி|
16 ௧௬ அப்பொழுது மேகத்தின்மேல் உட்கார்ந்திருந்தவர் தமது அரிவாளைப் பூமியின்மேல் நீட்டினார், பூமியின் விளைச்சல் அறுக்கப்பட்டது.
ததஸ்தேந மேகா⁴ரூடே⁴ந ப்ரு’தி²வ்யாம்’ தா³த்ரம்’ ப்ரஸார்ய்ய ப்ரு’தி²வ்யா​: ஸ²ஸ்யச்சே²த³நம்’ க்ரு’தம்’|
17 ௧௭ பின்பு வேறொரு தூதனும் கூர்மையான அரிவாளைப் பிடித்துக்கொண்டு பரலோகத்திலுள்ள தேவாலயத்திலிருந்து புறப்பட்டுவந்தான்.
அநந்தரம் அபர ஏகோ தூ³த​: ஸ்வர்க³ஸ்த²மந்தி³ராத் நிர்க³த​: ஸோ (அ)பி தீக்ஷ்ணம்’ தா³த்ரம்’ தா⁴ரயதி|
18 ௧௮ அக்கினியின்மேல் அதிகாரம் உள்ள வேறொரு தூதனும் பலிபீடத்திலிருந்து புறப்பட்டுவந்து, கூர்மையான அரிவாளைப் பிடித்திருக்கிறவனைப் பார்த்து: பூமியின் திராட்சைப்பழங்கள் பழுத்திருக்கிறது, கூர்மையான உமது அரிவாளை நீட்டி, அதின் குலைகளை அறுத்துவிடும் என்று அதிக சத்தத்தோடு சொன்னான்.
அபரம் அந்ய ஏகோ தூ³தோ வேதி³தோ நிர்க³த​: ஸ வஹ்நேரதி⁴பதி​: ஸ உச்சை​: ஸ்வரேண தம்’ தீக்ஷ்ணதா³த்ரதா⁴ரிணம்’ ஸம்பா⁴ஷ்யாவத³த் த்வயா ஸ்வம்’ தீக்ஷ்ணம்’ தா³த்ரம்’ ப்ரஸார்ய்ய மேதி³ந்யா த்³ராக்ஷாகு³ச்ச²ச்சே²த³நம்’ க்ரியதாம்’ யதஸ்தத்ப²லாநி பரிணதாநி|
19 ௧௯ அப்பொழுது அந்தத் தூதன் தன் அரிவாளைப் பூமியின்மேலே நீட்டி, பூமியின் திராட்சைப்பழங்களை அறுத்து, தேவனுடைய கோபத்தின் தண்டனை என்னும் பெரிய ஆலையிலே போட்டான்;
தத​: ஸ தூ³த​: ப்ரு’தி²வ்யாம்’ ஸ்வதா³த்ரம்’ ப்ரஸார்ய்ய ப்ரு’தி²வ்யா த்³ராக்ஷாப²லச்சே²த³நம் அகரோத் தத்ப²லாநி சேஸ்²வரஸ்ய க்ரோத⁴ஸ்வரூபஸ்ய மஹாகுண்ட³ஸ்ய மத்⁴யம்’ நிரக்ஷிபத்|
20 ௨0 நகரத்திற்கு வெளியே உள்ள அந்த ஆலையிலே அது மிதிக்கப்பட்டது; அந்த ஆலையிலிருந்து முந்நூறு கிலோமீட்டர் தூரத்திற்கு இரத்தம் புறப்பட்டு குதிரைகளின் கடிவாளங்களின் உயரம்வரைக்கும் பெருகிவந்தது.
தத்குண்ட³ஸ்த²ப²லாநி ச ப³ஹி ர்மர்த்³தி³தாநி தத​: குண்ட³மத்⁴யாத் நிர்க³தம்’ ரக்தம்’ க்ரோஸ²ஸ²தபர்ய்யந்தம் அஸ்²வாநாம்’ க²லீநாந் யாவத்³ வ்யாப்நோத்|

< வெளிப்படுத்தின விசேஷம் 14 >