< சங்கீதம் 150 >

1 அல்லேலூயா, தேவனை அவருடைய பரிசுத்தஸ்தலத்தில் துதியுங்கள்; அவருடைய வல்லமை வெளிப்படும் வானத்தைப்பார்த்து அவரைத் துதியுங்கள்.
Aleluja! Hvalite Boga, mogočnega o svetosti njegovi; hvalite ga v veličastva njegovega gradu.
2 அவருடைய வல்லமையுள்ள செயல்களுக்காக அவரைத் துதியுங்கள்; மாட்சிமை பொருந்திய அவருடைய மகத்துவத்திற்காக அவரைத் துதியுங்கள்.
Hvalite ga o obili mogočnosti njegovi, hvalite ga po velikem veličastvu njegovem.
3 எக்காளச் சத்தத்தோடு அவரைத் துதியுங்கள்; வீணையோடும் சுரமண்டலத்தோடும் அவரைத் துதியுங்கள்.
Hvalite ga s trombe glasom; hvalite ga z brenkljami in strunami.
4 தம்புரோடும் நடனத்தோடும் அவரைத் துதியுங்கள்; யாழோடும் தீங்குழலோடும் அவரைத் துதியுங்கள்.
Hvalite ga z bobnom in piščaljo, hvalite ga z orgljami.
5 ஓசையுள்ள கைத்தாளங்களோடும் அவரைத் துதியுங்கள்; பேரோசையுள்ள கைத்தாளங்களோடும் அவரைத் துதியுங்கள்.
Hvalite ga s cimbali donečimi, hvalite ga sè sistri.
6 சுவாசமுள்ள அனைத்தும் யெகோவாவை துதிப்பதாக. அல்லேலூயா.
Vsaka duša hvali naj Gospoda! Aleluja!

< சங்கீதம் 150 >