< 1 நாளாகமம் 1 >

1 ஆதாம், சேத், ஏனோஸ்,
亚当生塞特;塞特生以挪士;
2 கேனான், மகலாலெயேல், யாரேத்,
以挪士生该南;该南生玛勒列;玛勒列生雅列;
3 ஏனோக்கு, மெத்தூசலா, லாமேக்கு, நோவா ஆகியோர்.
雅列生以诺;以诺生玛土撒拉;玛土撒拉生拉麦;
4 நோவாவின் மகன்கள்: சேம், காம், யாப்பேத்.
拉麦生挪亚;挪亚生闪、含、雅弗。
5 யாப்பேத்தின் மகன்கள்: கோமர், மாகோகு, மாதாய், யாவான், தூபால், மேசேக்கு, தீராஸ்.
雅弗的儿子是歌篾、玛各、玛代、雅完、土巴、米设、提拉。
6 கோமரின் மகன்கள்: அஸ்கினாஸ், ரீப்பாத்து, தொகர்மா.
歌篾的儿子是亚实基拿、低法、陀迦玛。
7 யாவானின் மகன்கள்: எலீஷா, தர்ஷீஸ், கித்தீம், ரொதானீம்.
雅完的儿子是以利沙、他施、基提、多单。
8 காமின் மகன்கள்: கூஷ், மிஸ்ராயீம், பூத், கானான்.
含的儿子是古实、麦西、弗、迦南。
9 கூஷின் மகன்கள்: சேபா, ஆவிலா, சப்தா, ராமா, சப்திகா என்பவர்கள். ராமாவின் மகன்கள்: சேபா, திதான்.
古实的儿子是西巴、哈腓拉、撒弗他、拉玛、撒弗提迦。拉玛的儿子是示巴、底但。
10 கூஷின் மகன் நிம்ரோத்; இவன் பூமியில் வலிமையுள்ள வீரனாக விளங்கினான்.
古实生宁录;他为世上英雄之首。
11 மிஸ்ராயீமின் சந்ததிகள்: லூதீமியர், ஆனாமியர், லெகாபியர், நப்தூகியர்,
麦西生路低人、亚拿米人、利哈比人、拿弗土希人、
12 பத்ரூசீயர், பெலிஸ்தியரின் சந்ததிக்கு தலைவனான கஸ்லூகியர், கப்தோரியர்.
帕斯鲁细人、迦斯路希人、迦斐托人;从迦斐托出来的有非利士人。
13 கானானின் சந்ததிகள்: மூத்த மகன் சீதோன், கேத்து,
迦南生长子西顿,又生赫
14 எபூசியர், எமோரியர், கிர்காசியர்,
和耶布斯人、亚摩利人、革迦撒人、
15 ஏவியர், அர்கீயர், சீனியர்,
希未人、亚基人、西尼人、
16 அர்வாதியர், செமாரியர், காமாத்தியர்.
亚瓦底人、洗玛利人,并哈马人。
17 சேமின் மகன்கள்: ஏலாம், அசூர், அர்பக்சாத், லூத், ஆராம். ஆராமின் மகன்கள்: ஊத்ஸ், கூல், கேத்தெர், மேசேக்கு.
闪的儿子是以拦、亚述、亚法 撒、路德、亚兰、乌斯、户勒、基帖、米设。
18 அர்பக்சாத் சேலாவின் தகப்பன், சேலா ஏபேரின் தகப்பன்.
亚法撒生沙拉;沙拉生希伯。
19 ஏபேருக்கு இரண்டு மகன்கள் பிறந்தார்கள். ஒருவன் பெயர் பேலேகு, ஏனெனில் அவன் காலத்தில் பூமியிலுள்ள மக்கள் வெவ்வேறு மொழி குழுக்களாக பிரிக்கப்பட்டனர். அவனுடைய சகோதரன் பெயர் யொக்தான்.
希伯生了两个儿子:一个名叫法勒,因为那时人就分地居住;法勒的兄弟名叫约坍。
20 யொக்தான் என்பவன் அல்மோதாத், செலேப், அசர்மாவேத், யேராகு,
约坍生亚摩答、沙列、哈萨玛非、耶拉、
21 அதோராம், ஊசால், திக்லா,
哈多兰、乌萨、德拉、
22 ஏபால், அபிமாயேல், சேபா,
以巴录、亚比玛利、示巴、
23 ஓப்பீர், ஆவிலா, யோபாப் ஆகியோரின் தகப்பன். இவர்களே யொக்தானின் மகன்கள்.
阿斐、哈腓拉、约巴。这都是约坍的儿子。
24 சேம், அர்பக்சாத், சேலா;
闪生亚法撒;亚法撒生沙拉;
25 ஏபேர், பேலேகு, ரெகூ,
沙拉生希伯;希伯生法勒;法勒生拉吴;
26 செரூகு, நாகோர், தேராகு,
拉吴生西鹿;西鹿生拿鹤;拿鹤生他拉;
27 ஆபிராமாகிய ஆபிரகாம்.
他拉生亚伯兰,亚伯兰就是亚伯拉罕。
28 ஆபிரகாமின் மகன்கள்: ஈசாக்கு, இஸ்மயேல் என்பவர்கள்.
亚伯拉罕的儿子是以撒、以实玛利。
29 அவர்களின் சந்ததிகள் இதுவே: நெபாயோத் இஸ்மயேலின் மூத்த மகன், பின்பு கேதார், அத்பியேல், மிப்சாம்;
以实玛利的儿子记在下面:以实玛利的长子是尼拜约,其次是基达、押德别、米比衫、
30 மிஷ்மா, தூமா, மாசா, ஆதாத், தேமா,
米施玛、度玛、玛撒、哈达、提玛、
31 யெத்தூர், நாபீஸ், கேத்மா என்பவர்கள். இவர்கள் இஸ்மயேலின் மகன்கள்.
伊突、拿非施、基底玛。这都是以实玛利的儿子。
32 ஆபிரகாமின் மறுமனையாட்டி கேத்தூராள் பெற்ற மகன்கள்: சிம்ரான், யக்க்ஷான், மேதான், மீதியான், இஸ்பாக், சூவா. யக்க்ஷானின் மகன்கள்: சேபா, தேதான்.
亚伯拉罕的妾基土拉所生的儿子,就是心兰、约珊、米但、米甸、伊施巴、书亚。约珊的儿子是示巴、底但。
33 மீதியானின் மகன்கள்: ஏப்பா, ஏப்பேர், ஆனோக்கு, அபிதா, எல்தாகா. இவர்கள் அனைவரும் கேத்தூராளின் சந்ததிகள்.
米甸的儿子是以法、以弗、哈诺、亚比大、以勒大。这都是基土拉的子孙。
34 ஆபிரகாம் ஈசாக்கின் தகப்பன், ஈசாக்கின் மகன்கள்: ஏசா, இஸ்ரயேல்.
亚伯拉罕生以撒;以撒的儿子是以扫和以色列。
35 ஏசாவின் மகன்கள்: எலிப்பாஸ், ரெகுயேல், எயூஷ், யாலாம், கோராகு.
以扫的儿子是以利法、流珥、耶乌施、雅兰、可拉。
36 எலிப்பாஸின் மகன்கள்: தேமான், ஓமார், செப்போ, கத்தாம், கேனாஸ்; திம்னா என்பவளுக்கு அமலேக்கு பிறந்தான்.
以利法的儿子是提幔、阿抹、洗玻、迦坦、基纳斯、亭纳、亚玛力。
37 ரெகுயேலின் மகன்கள்: நாகாத், செராகு, சம்மா, மீசா.
流珥的儿子是拿哈、谢拉、沙玛、米撒。
38 சேயீரின் மகன்கள்: லோத்தான், சோபால், சிபியோன், ஆனாகு, திஷோன், ஏசேர், திஷான்.
西珥的儿子是罗坍、朔巴、祭便、亚拿、底顺、以察、底珊。
39 லோத்தானின் மகன்கள்: ஓரி, ஓமாம் என்பவர்கள். திம்னாள் லோத்தானின் சகோதரி.
罗坍的儿子是何利、荷幔;罗坍的妹子是亭纳。
40 சோபாலின் மகன்கள்: அல்வான், மானகாத், ஏபால், செப்பி, ஓனாம். சிபியோனின் மகன்கள்: அயா, ஆனாகு.
朔巴的儿子是亚勒文、玛拿辖、以巴录、示非、阿南。祭便的儿子是亚雅、亚拿。
41 ஆனாகின் மகன்: திஷோன். திஷோனுடைய மகன்கள்: எம்தான், எஸ்பான், இத்ரான், கெரான்.
亚拿的儿子是底顺。底顺的儿子是哈默兰、伊是班、益兰、基兰。
42 ஏசேருடைய மகன்கள்: பில்கான், சகவான், யாக்கான். திஷானுடைய மகன்கள்: ஊத்ஸ், அரான்.
以察的儿子是辟罕、撒番、亚干。底珊的儿子是乌斯、亚兰。
43 இஸ்ரயேல் மக்களை ஒரு அரசர் ஆட்சி செய்யுமுன், ஏதோம் நாட்டில் அரசாண்ட அரசர்கள்: பேயோரின் மகன் பேலா; அவனுடைய பட்டணம் தின்காபா எனப் பெயரிடப்பட்டது.
以色列人未有君王治理之先,在以东地作王的记在下面:有比珥的儿子比拉,他的京城名叫亭哈巴。
44 பேலா இறந்தபின்பு போஸ்றாவைச் சேர்ந்த சேராகின் மகன் யோபாப் அவனுக்குப்பின் அரசனானான்.
比拉死了,波斯拉人谢拉的儿子约巴接续他作王。
45 யோபாப் இறந்தபின்பு அவனுடைய இடத்தில் தேமான் நாட்டைச் சேர்ந்த உஷாம் அரசனானான்.
约巴死了,提幔地的人户珊接续他作王。
46 உஷாம் இறந்தபின்பு, மோவாப் நாட்டிலே மீதியானியரை முறியடித்த பேதாதின் மகன் ஆதாத் அவனுடைய இடத்தில் அரசனானான். இவனுடைய பட்டணம் ஆவீத் எனப் பெயரிடப்பட்டது.
户珊死了,比达的儿子哈达接续他作王。这哈达就是在摩押地杀败米甸人的,他的京城名叫亚未得。
47 ஆதாத் இறந்தபின்பு அவனுடைய இடத்தில் மஸ்ரேக்கா என்னும் இடத்தைச் சேர்ந்த சம்லா அரசனானான்.
哈达死了,玛士利加人桑拉接续他作王。
48 சம்லா இறந்தபின்பு, ஆற்றின் அருகில் உள்ள ரெகொபோத் என்னுமிடத்தைச் சேர்ந்த சாவூல் அவனுடைய இடத்தில் அரசனானான்.
桑拉死了,大河边的利河伯人扫罗接续他作王。
49 சாவூல் இறந்தபின்பு அவனுடைய இடத்தில் அக்போரின் மகன் பாகால்கானான் அரசனானான்.
扫罗死了,亚革波的儿子巴勒·哈南接续他作王。
50 பாகால்கானான் இறந்தபின்பு, அவனுடைய இடத்தில் ஆதாத் அரசனானான். இவனது பட்டணம் பாகு எனப் பெயரிடப்பட்டது. இவனது மனைவியின் பெயர் மெகேதபேல்; இவள் மத்ரேத்தின் மகளும் மேசகாபின் பேத்தியுமாவாள்.
巴勒·哈南死了,哈达接续他作王。他的京城名叫巴伊,他的妻子名叫米希她别,是米·萨合的孙女,玛特列的女儿。
51 ஆதாத்தும் இறந்தான். ஏதோமின் பிரதானமானவர்கள்: திம்னா, அல்வா, ஏதேத்,
哈达死了,以东人的族长有亭纳族长、亚勒瓦族长、耶帖族长、
52 அகோலிபாமா, ஏலா, பினோன்,
亚何利巴玛族长、以拉族长、比嫩族长、
53 கேனாஸ், தேமான், மிப்சார்,
基纳斯族长、提幔族长、米比萨族长、
54 மக்தியேல், ஈராம். இவர்களே ஏதோமின் வம்சத்தலைவர்கள்.
玛基叠族长、以兰族长。这都是以东人的族长。

< 1 நாளாகமம் 1 >