< 1 Chroniques 1 >

1 Adam, Seth, Enos,
ஆதாம், சேத், ஏனோஸ்,
2 Caïnan, Malalehel, Jared,
கேனான், மகலாலெயேல், யாரேத்,
3 Enoch, Mathusalem, Larnech, Noé.
ஏனோக்கு, மெத்தூசலா, லாமேக்கு,
4 Fils de Noé: Sem, Cham, Japheth.
நோவா, சேம், காம், யாப்பேத்.
5 Fils de Japheth: Corner, Magog, Madaï, Javan, Elisa, Thobel, Mosoch et Thiras.
யாப்பேத்தின் மகன்கள் கோமர், மாகோகு, மாதாய், யாவான், தூபால், மேசேக்கு, தீராஸ் என்பவர்கள்.
6 Fils de Gomer: Ascenez, Rhiphath et Thorgama.
கோமருடைய மகன்கள் அஸ்கினாஸ், ரீப்பாத்து, தொகர்மா என்பவர்கள்.
7 Fils de Javan: Elisa, Tharsis, les Citians et les Rhodiens.
யாவானுடைய மகன்கள், எலீசா, தர்ஷீஸ், கித்தீம், தொதானீம் என்பவர்கள்.
8 Fils de Cham: Chus, Mesraïm, Phuth et Chanaan.
காமின் மகன்கள், கூஷ், மிஸ்ராயிம், பூத், கானான் என்பவர்கள்.
9 Fils de Chus: Saba, Evila, Sabatha, Regma et Sabalhaca. Fils de Regma: Saba et Dadan.
கூஷின் மகன்கள், சேபா, ஆவிலா, சப்தா, ராமா, சப்திகா என்பவர்கள்; ராமாவின் மகன்கள், சேபா, திதான் என்பவர்கள்.
10 Et Chus engendra Nemrod; celui-ci commença à être puissant et chasseur sur la terre.
௧0கூஷ் நிம்ரோதைப் பெற்றான்; இவன் பூமியிலே பலசாலியானான்.
11 Fils de Sem: Elam, Assur, Arphaxad,
௧௧மிஸ்ராயிம் லூதீமியர்களையும், ஆனாமியர்களையும், லெகாபீயர்களையும், நப்தூகீயர்களையும்,
12 Fils de Sem: Elam, Assur, Arphaxad,
௧௨பத்ருசியர்களையும், பெலிஸ்தர்களைப் பெற்ற கஸ்லூகியர்களையும், கப்தொரீயர்களையும் பெற்றான்.
13 Fils de Sem: Elam, Assur, Arphaxad,
௧௩கானான் தன்னுடைய மூத்தமகனாகிய சீதோனையும், ஏத்தையும்,
14 Fils de Sem: Elam, Assur, Arphaxad,
௧௪எபூசியர்களையும், எமோரியர்களையும், கிர்காசியர்களையும்,
15 Fils de Sem: Elam, Assur, Arphaxad,
௧௫ஏவியர்களையும், அர்கீயர்களையும், சீனியர்களையும்,
16 Fils de Sem: Elam, Assur, Arphaxad,
௧௬அர்வாதியர்களையும், செமாரியர்களையும், ஆமாத்தியர்களையும் பெற்றான்.
17 Fils de Sem: Elam, Assur, Arphaxad,
௧௭சேமின் மகன்கள், ஏலாம், அசூர், அர்பக்சாத், லூத், ஆராம், ஊத்ஸ், கூல், கேத்தெர், மேசேக் என்பவர்கள்.
18 Salé,
௧௮அர்பக்சாத் சாலாவைப் பெற்றான்; சாலா ஏபேரைப் பெற்றான்.
19 Salé,
௧௯ஏபேருக்கு இரண்டு மகன்கள் பிறந்தார்கள்; ஒருவனுடைய பெயர் பேலேகு, ஏனெனில் அவனுடைய நாட்களில் பூமி பிரிக்கப்பட்டது; அவனுடைய சகோதரன் பெயர் யொக்தான்.
20 Salé,
௨0யொக்தான் அல்மோதாதையும், சாலேப்பையும், அசர்மாவேத்தையும், யேராகையும்,
21 Salé,
௨௧அதோராமையும், ஊசாலையும், திக்லாவையும்,
22 Salé,
௨௨ஏபாலையும், அபிமாவேலையும், சேபாவையும்,
23 Salé,
௨௩ஓப்பீரையும், ஆவிலாவையும், யோபாபையும், பெற்றான்; இவர்கள் எல்லோரும் யொக்தானின் மகன்கள்.
24 Salé,
௨௪சேம், அர்பக்சாத், சாலா,
25 Héber, Phaleg, Réhu,
௨௫ஏபேர், பேலேகு, ரெகூ,
26 Sarug, Nachor, Tharé.
௨௬செரூகு, நாகோர், தேராகு,
27 Abraham.
௨௭ஆபிராமாகிய ஆபிரகாம்.
28 Fils d'Abraham: Isaac et Ismaël.
௨௮ஆபிரகாமின் மகன்கள், ஈசாக்கு, இஸ்மவேல் என்பவர்கள்.
29 Voici leurs familles: premier-né d'Ismaël: Nabaïoth, Cédar, Abdéel, Massan,
௨௯இவர்களுடைய சந்ததிகளாவன: இஸ்மவேலின் மூத்த மகனாகிய நெபாயோத், கேதார், அத்பியேல், மிப்சாம்,
30 Masma, Duala, Massi, Choddan, Thèman,
௩0மிஷ்மா, தூமா, மாசா, ஆதாத், தேமா,
31 Jethur, Naphis, Cedma; voilà les fils d'Ismaël.
௩௧யெத்தூர், நாபீஸ், கேத்மா என்பவர்கள்; இவர்கள் இஸ்மவேலின் மகன்கள்.
32 Fils de Cettura, concubine d'Abraham: elle lui enfanta: Zameran, Jezan, Madian, Madal, Jesboc et Sué. Fils de Jezan: Dedan et Saba.
௩௨ஆபிரகாமின் மறுமனையாட்டியாகிய கேத்தூராள் பெற்ற மகன்கள் சிம்ரான், யக்க்ஷான், மேதான், மீதியான், இஸ்பாக், சூவா என்பவர்கள்; யக்க்ஷானினுடைய மகன்கள் சேபா, தேதான் என்பவர்கள்.
33 Fils de Madian: Gephar, Aphir, Enoch, Abida et Elduga; voilà tous les fils de Cettura.
௩௩மீதியானின் மகன்கள் ஏப்பா, ஏப்பேர், ஆனோக்கு, அபீதா, எல்தாகா என்பவர்கள்; இவர்கள் எல்லோரும் கேத்தூராளின் மகன்கள்.
34 Abraham engendra Isaac. Fils d'Isaac: Jacob et Esaü.
௩௪ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றான்; ஈசாக்கின் மகன்கள் ஏசா, இஸ்ரவேல் என்பவர்கள்.
35 Fils d'Esaü: Eliphaz, Raguel, Jehul, Jeglon et Coré.
௩௫ஏசாவின் மகன்கள் எலிப்பாஸ், ரெகுவேல், எயூஷ், யாலாம், கோராகு என்பவர்கள்.
36 Fils d'Eliphaz: Thêman, Omar, Sophar, Gatham, Canez, Thamna et Amalec.
௩௬எலிப்பாசினுடைய மகன்கள் தேமான், ஓமார், செப்பி, கத்தாம், கேனாஸ், திம்னா, அமலேக்கு என்பவர்கள்.
37 Fils de Raguel: Nachoth, Zaré, Somé et Mozé.
௩௭ரெகுவேலினுடைய மகன்கள் நகாத், செராகு, சம்மா, மீசா என்பவர்கள்.
38 Fils de Seïr: Lotan, Sobal, Sébégon, Ana, Dison, Asar et Rison.
௩௮சேயீரின் மகன்கள் லோத்தான், சோபால், சிபியோன், ஆனா, தீசோன், ஏத்சேர், திஷோன் என்பவர்கள்.
39 Fils de Lotan: Horri et Héman; sœur de Lotan, Thamna.
௩௯லோத்தான் மகன்கள் ஓரி, ஓமாம் என்பவர்கள்; லோத்தானின் சகோதரி திம்னாள் என்பவள்.
40 Fils de Sobal: Alon, Machanath, Tébel, Sophi et Onan. Fils de Sébégon: Eth et Sonan.
௪0சோபாலின் மகன்கள் அல்வான், மானகாத், ஏபால், செப்பி, ஓனாம் என்பவர்கள்; சிபியோனின் மகன்கள் அயா, ஆனாகு என்பவர்கள்.
41 Fils de Sonan: Dison. Fils de Dison: Emeron, Asebon, Jethram et Harran.
௪௧ஆனாகின் மகன்களில் ஒருவன் திஷோன் என்பவன்; திஷோனின் மகன்கள் அம்ராம், எஸ்பான், இத்தரான், கெரான் என்பவர்கள்.
42 Fils d'Asar: Balaam, Zucam, Acan. Fils de Bison, Os et Aran.
௪௨திஷானின் மகன்கள் பில்கான், சகவான், யாக்கான் என்பவர்கள்; ஏத்சேரின் மகன்கள் ஊத்ஸ், அரான் என்பவர்கள்.
43 Et voici leurs rois: Balac, fils de Béor; le nom de sa ville est Dennaba.
௪௩இஸ்ரவேலர்களை ஒரு இராஜா ஆளாததற்குமுன்னே, ஏதோம் தேசத்தில் அரசாண்ட இராஜாக்கள்: பேயோரின் மகன் பேலா என்பவன்; இவனுடைய பட்டணத்தின் பெயர் தின்காபா.
44 Balac mourut, et Jobab, fils de Zara de Bosora, régna à sa place.
௪௪பேலா இறந்தபின்பு போஸ்றா ஊரைச்சேர்ந்த சேராகின் மகன் யோபாப் அவன் இருந்த இடத்தில் இராஜாவானான்.
45 Jobab mourut, et Asom, de la terre des Thêmanites, régna à sa place.
௪௫யோபாப் இறந்தபின்பு, தேமானியர்களுடைய தேசத்தானாகிய ஊஷாம் அவன் இருந்த இடத்தில் இராஜாவானான்.
46 Asom mourut, et Adad, fils de Barad, régna à sa place; ce fut lui qui vainquit Madian dans le champ de Moab; le nom de sa ville est Gethaim.
௪௬ஊஷாம் இறந்தபின்பு, பேதாதின் மகன் ஆதாத் அவன் இருந்த இடத்தில் இராஜாவானான், இவன் மீதியானியர்களை மோவாபின் நாட்டிலே தோற்கடித்தவன்; இவனுடைய பட்டணத்தின் பெயர் ஆவீத்.
47 Adad mourut, et Sebla (Samada) de Maseca régna à sa place.
௪௭ஆதாத் இறந்தபின்பு, மஸ்ரேக்கா ஊரைச்சேர்ந்த சம்லா அவன் இருந்த இடத்தில் இராஜாவானான்.
48 Sebla mourut, et Saul de Rooboth, sur l'Euphrate, régna à sa place.
௪௮சம்லா இறந்தபின்பு, நதியோரமான ரெகொபோத்தானாகிய சவுல் அவன் இருந்த இடத்தில் இராஜாவானான்.
49 Saul mourut, et Balaennor (Ballanan), fils d'Achobor, régna à sa place.
௪௯சவுல் இறந்தபின்பு, அக்போரின் மகன் பாகாலானான் அவன் இருந்த இடத்தில் இராஜாவானான்.
50 Balaennor mourut, et Arad, fils de Barad, régna à sa place; le nom de sa ville est Phogor.
௫0பாகாலானான் இறந்தபின்பு, ஆதாத் அவன் இருந்த இடத்தில் இராஜாவானான்; இவனுடைய பட்டணத்தினுடைய பெயர் பாகி; மேசகாபின் மகளாகிய மத்ரேத்தின் மகளான அவனுடைய மனைவியின் பெயர் மெகேதபேல்.
51 Chefs d'Edom: le chef Thaman (Thamna), le chef Golada (Gola), le chef Jéther,
௫௧ஆதாத் இறந்தபின்பு, ஏதோமை அரசாண்ட பிரபுக்கள்; திம்னா பிரபு, அல்வா பிரபு, எதேத் பிரபு,
52 Le chef Elibamas (Olibema), le chef Ela, le chef Phinon,
௫௨அகோலிபாமா பிரபு, ஏலா பிரபு, பினோன் பிரபு,
53 Le chef Cenez, le chef Théman, le chef Bassor (Mazar),
௫௩கேனாஸ் பிரபு, தேமான் பிரபு, மிப்சார் பிரபு,
54 Le chef Magediel, le chef Zaphoin: voilà les chefs d'Edom.
௫௪மக்தியேல் பிரபு, ஈராம் பிரபு, இவர்களே ஏதோமின் பிரபுக்கள்.

< 1 Chroniques 1 >