< 诗篇 134 >

1 上行之诗。 耶和华的仆人夜间站在耶和华殿中的, 你们当称颂耶和华!
ஆரோகண பாடல். இதோ, இரவுநேரங்களில் யெகோவாவுடைய ஆலயத்தில் நிற்கும் யெகோவாவின் ஊழியக்காரர்களே, நீங்களெல்லோரும் யெகோவாவுக்கு நன்றிசெலுத்துங்கள்.
2 你们当向圣所举手, 称颂耶和华!
உங்களுடைய கைகளைப் பரிசுத்த இடத்திற்கு நேராக எடுத்து, யெகோவாவுக்கு நன்றிசெலுத்துங்கள்.
3 愿造天地的耶和华, 从锡安赐福给你们!
வானத்தையும் பூமியையும் உண்டாக்கின யெகோவா சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பாராக.

< 诗篇 134 >