< 以斯拉记 2 >

1 巴比伦王尼布甲尼撒从前掳到巴比伦之犹大省的人,现在他们的子孙从被掳到之地回耶路撒冷和犹大,各归本城。
பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் பாபிலோனுக்குக் கொண்டுபோனவர்களுக்குள்ளே, சிறையிருப்பிலிருந்து எருசலேமுக்கும் யூதாவிலுள்ள தங்கள் தங்கள் பட்டணங்களுக்கும்,
2 他们是同着所罗巴伯、耶书亚、尼希米、西莱雅、利来雅、末底改、必珊、米斯拔、比革瓦伊、利宏、巴拿回来的。
செருபாபேல், யெசுவா, நெகேமியா, செராயா, ரெலாயா, மொர்தெகாய், பில்சான், மிஸ்பார், பிக்வாய், ரேகூம், பானா என்பவர்களுடன் திரும்பிவந்த தேசத்து வம்சத்தாராகிய மக்களின் தொகையாவது:
3 以色列人民的数目记在下面:巴录的子孙二千一百七十二名;
பாரோஷின் வம்சத்தார் 2,172 பேர்.
4 示法提雅的子孙三百七十二名;
செபத்தியாவின் வம்சத்தார் 372 பேர்.
5 亚拉的子孙七百七十五名;
ஆராகின் வம்சத்தார் 775 பேர்.
6 巴哈·摩押的后裔,就是耶书亚和约押的子孙二千八百一十二名;
யெசுவா யோவாப் என்பவர்களுடைய சந்ததிக்குள்ளிருந்த பாகாத் மோவாபின் வம்சத்தார் 2,812 பேர்.
7 以拦的子孙一千二百五十四名;
ஏலாமின் வம்சத்தார் 1,254 பேர்.
8 萨土的子孙九百四十五名;
சத்தூவின் வம்சத்தார் 945 பேர்.
9 萨改的子孙七百六十名;
சக்காயின் வம்சத்தார் 760 பேர்.
10 巴尼的子孙六百四十二名;
௧0பானியின் வம்சத்தார் 642 பேர்.
11 比拜的子孙六百二十三名;
௧௧பெபாயின் வம்சத்தார் 623 பேர்.
12 押甲的子孙一千二百二十二名;
௧௨அஸ்காதின் வம்சத்தார் 1,222 பேர்.
13 亚多尼干的子孙六百六十六名;
௧௩அதோனிகாமின் வம்சத்தார் 666 பேர்.
14 比革瓦伊的子孙二千零五十六名;
௧௪பிக்வாயின் வம்சத்தார் 2,056 பேர்.
15 亚丁的子孙四百五十四名;
௧௫ஆதீனின் வம்சத்தார் நானூற்று ஐம்பத்துநான்குபேர்.
16 亚特的后裔,就是希西家的子孙九十八名;
௧௬எசேக்கியாவின் சந்ததியான அதேரின் வம்சத்தார் 98 பேர்.
17 比赛的子孙三百二十三名;
௧௭பேசாயின் வம்சத்தார் 323 பேர்.
18 约拉的子孙一百一十二名;
௧௮யோராகின் வம்சத்தார் 112 பேர்.
19 哈顺的子孙二百二十三名;
௧௯ஆசூமின் வம்சத்தார் 223 பேர்.
20 吉罢珥人九十五名;
௨0கிபாரின் வம்சத்தார் 95 பேர்.
21 伯利恒人一百二十三名;
௨௧பெத்லெகேமின் வம்சத்தார் 123 பேர்.
22 尼陀法人五十六名;
௨௨நெத்தோபாவின் மனிதர்கள் 56 பேர்.
23 亚拿突人一百二十八名;
௨௩ஆனதோத்தின் மனிதர்கள் 128 பேர்.
24 亚斯玛弗人四十二名;
௨௪அஸ்மாவேத்தின் வம்சத்தார் 42 பேர்.
25 基列·耶琳人、基非拉人、比录人共七百四十三名;
௨௫கீரியாத்யாரீம், கெபிரா, பேரோத் என்பவைகளின் வம்சத்தார் 743 பேர்.
26 拉玛人、迦巴人共六百二十一名;
௨௬ராமா, கேபா என்பவைகளின் வம்சத்தார் 621 பேர்.
27 默玛人一百二十二名;
௨௭மிக்மாசின் மனிதர்கள் 122 பேர்.
28 伯特利人、艾人共二百二十三名;
௨௮பெத்தேல், ஆயி என்பவைகளின் மனிதர்கள் 223 பேர்.
29 尼波人五十二名;
௨௯நேபோவின் வம்சத்தார் 52 பேர்.
30 末必人一百五十六名;
௩0மக்பீஷின் வம்சத்தார் 156 பேர்.
31 别的以拦子孙一千二百五十四名;
௩௧மற்ற ஏலாமின் வம்சத்தார் 1,254 பேர்.
32 哈琳的子孙三百二十名;
௩௨ஆரீமின் வம்சத்தார் 320 பேர்.
33 罗德人、哈第人、阿挪人共七百二十五名;
௩௩லோத், ஆதீத், ஓனோ என்பவைகளின் வம்சத்தார் 725 பேர்.
34 耶利哥人三百四十五名;
௩௪எரிகோவின் வம்சத்தார் 345 பேர்.
35 西拿人三千六百三十名。
௩௫செனாகின் வம்சத்தார் 3,630 பேர்.
36 祭司:耶书亚家耶大雅的子孙九百七十三名;
௩௬ஆசாரியரானவர்கள்: யெசுவாவின் குடும்பத்தானாகிய யெதாயாவின் வம்சத்தார் 973 பேர்.
37 音麦的子孙一千零五十二名;
௩௭இம்மேரின் வம்சத்தார் 1,052 பேர்.
38 巴施户珥的子孙一千二百四十七名;
௩௮பஸ்கூரின் வம்சத்தார் 1,247 பேர்.
39 哈琳的子孙一千零一十七名。
௩௯ஆரீமின் வம்சத்தார் 1,017 பேர்.
40 利未人:何达威雅的后裔,就是耶书亚和甲篾的子孙七十四名。
௪0லேவியரானவர்கள்: ஒதாவியாவின் சந்ததியான யெசுவா கத்மியேல் என்பவர்களின் வம்சத்தார் 74 பேர்.
41 歌唱的:亚萨的子孙一百二十八名。
௪௧பாடகர்களானவர்கள்: ஆசாபின் வம்சத்தார் 128 பேர்.
42 守门的:沙龙的子孙、亚特的子孙、达们的子孙、亚谷的子孙、哈底大的子孙、朔拜的子孙,共一百三十九名。
௪௨வாசல் காவலாளர்களின் வம்சத்தாரானவர்கள்: சல்லூமின் வம்சத்தாரும், அதேரின் வம்சத்தாரும், தல்மோனின் வம்சத்தாரும், அக்கூபின் வம்சத்தாரும், அதிதாவின் வம்சத்தாரும், சோபாயின் வம்சத்தாருமானவர் எல்லோரும் 139 பேர்.
43 尼提宁:西哈的子孙、哈苏巴的子孙、答巴俄的子孙、
௪௩நிதனீமியரானவர்கள்: சீகாவின் வம்சத்தார், அசுபாவின் வம்சத்தார், தபாகோத்தின் வம்சத்தார்,
44 基绿的子孙、西亚的子孙、巴顿的子孙、
௪௪கேரோசின் வம்சத்தார், சீயாகாவின் வம்சத்தார், பாதோனின் வம்சத்தார்,
45 利巴拿的子孙、哈迦巴的子孙、亚谷的子孙、
௪௫லெபானாகின் வம்சத்தார், அகாபாவின் வம்சத்தார், அக்கூபின் வம்சத்தார்,
46 哈甲的子孙、萨买的子孙、哈难的子孙、
௪௬ஆகாபின் வம்சத்தார், சல்மாயின் வம்சத்தார், ஆனானின் வம்சத்தார்,
47 吉德的子孙、迦哈的子孙、利亚雅的子孙、
௪௭கித்தேலின் வம்சத்தார், காகாரின் வம்சத்தார், ராயாகின் வம்சத்தார்,
48 利汛的子孙、尼哥大的子孙、迦散的子孙、
௪௮ரேத்சீனின் வம்சத்தார், நெகோதாவின் வம்சத்தார், காசாமின் வம்சத்தார்,
49 乌撒的子孙、巴西亚的子孙、比赛的子孙、
௪௯ஊசாவின் வம்சத்தார், பாசெயாகின் வம்சத்தார், பேசாயின் வம்சத்தார்,
50 押拿的子孙、米乌宁的子孙、尼普心的子孙、
௫0அஸ்னாவின் வம்சத்தார், மெயூனீமின் வம்சத்தார், நெபுசீமின் வம்சத்தார்,
51 巴卜的子孙、哈古巴的子孙、哈忽的子孙、
௫௧பக்பூக்கின் வம்சத்தார், அகுபாவின் வம்சத்தார், அர்கூரின் வம்சத்தார்,
52 巴洗律的子孙、米希大的子孙、哈沙的子孙、
௫௨பஸ்லூதின் வம்சத்தார், மெகிதாவின் வம்சத்தார், அர்ஷாவின் வம்சத்தார்,
53 巴柯的子孙、西西拉的子孙、答玛的子孙、
௫௩பர்கோசின் வம்சத்தார், சிசெராவின் வம்சத்தார், தாமாவின் வம்சத்தார்,
54 尼细亚的子孙、哈提法的子孙。
௫௪நெத்சியாவின் வம்சத்தார், அதிபாவின் வம்சத்தாருமே.
55 所罗门仆人的后裔,就是琐太的子孙、琐斐列的子孙、比路大的子孙、
௫௫சாலொமோனுடைய வேலையாட்களின் வம்சத்தாரானவர்கள்: சோதாயின் வம்சத்தார், சொபெரேத்தின் வம்சத்தார், பெருதாவின் வம்சத்தார்,
56 雅拉的子孙、达昆的子孙、吉德的子孙、
௫௬யாலாகின் வம்சத்தார், தர்கோனின் வம்சத்தார், கித்தேலின் வம்சத்தார்,
57 示法提雅的子孙、哈替的子孙、玻黑列·哈斯巴音的子孙、亚米的子孙。
௫௭செபத்தியாவின் வம்சத்தார், அத்தீலின் வம்சத்தார், செபாயீமிலுள்ள பொகெரேத்தின் வம்சத்தார், ஆமியின் வம்சத்தாருமே.
58 尼提宁和所罗门仆人的后裔共三百九十二名。
௫௮நிதனீமியரும் சாலொமோனுடைய வேலையாட்களின் வம்சத்தார் எல்லோரும் 392 பேர்.
59 从特·米拉、特·哈萨、基绿、押但、音麦上来的,不能指明他们的宗族谱系是以色列人不是;
௫௯தெல்மெலாகிலும், தெல் அர்சாவிலும், கேருபிலும், ஆதோனிலும், இம்மேரிலுமிருந்து வந்து, தாங்கள் இஸ்ரவேலர் என்று தங்கள் பிதாக்களின் வம்சத்தையும், தங்கள் பூர்வீகத்தையும் சொல்லமுடியாமல் இருந்தவர்கள்:
60 他们是第来雅的子孙、多比雅的子孙、尼哥大的子孙,共六百五十二名。
௬0தெலாயாவின் வம்சத்தார், தொபியாவின் வம்சத்தார், நெகோதாவின் வம்சத்தார், ஆக 652 பேர்.
61 祭司中,哈巴雅的子孙、哈哥斯的子孙、巴西莱的子孙;因为他们的先祖娶了基列人巴西莱的女儿为妻,所以起名叫巴西莱。
௬௧ஆசாரியர்களின் மகன்களில் அபாயாவின் வம்சத்தார், கோசின் வம்சத்தார், கீலேயாத்தியனான பர்சிலாயியின் மகள்களில் ஒருத்தியை திருமணம்செய்து, அவர்கள் வம்சப்பெயர் இடப்பட்ட பர்சிலாயியின் வம்சத்தாரே.
62 这三家的人在族谱之中寻查自己的谱系,却寻不着,因此算为不洁,不准供祭司的职任。
௬௨இவர்கள் தங்கள் வம்ச அட்டவணையைத் தேடி, அதைக் காணாமற்போய், ஆசாரிய ஊழியத்திற்கு விலக்கப்பட்டவர்கள் என்று எண்ணப்பட்டார்கள்.
63 省长对他们说:“不可吃至圣的物,直到有用乌陵和土明决疑的祭司兴起来。”
௬௩ஊரீம் தும்மீம் என்பவைகளுள்ள ஒரு ஆசாரியன் எழும்பும்வரை, இவர்கள் மகா பரிசுத்தமானதிலே சாப்பிடக்கூடாதென்று திர்ஷாதா அவர்களுக்குச் சொன்னான்.
64 会众共有四万二千三百六十名。
௬௪சபையார் எல்லோரும் ஏகத்திற்கு 42,360 பேராயிருந்தார்கள்.
65 此外,还有他们的仆婢七千三百三十七名,又有歌唱的男女二百名。
௬௫அவர்களைத்தவிர 7,337 பேரான அவர்களுடைய வேலைக்காரர்களும் வேலைக்காரிகளும், 200 பாடகர்களும் பாடகிகளும் அவர்களுக்கு இருந்தார்கள்.
66 他们有马七百三十六匹,骡子二百四十五匹,
௬௬அவர்களுடைய குதிரைகள் 736 அவர்களுடைய கோவேறு கழுதைகள் 245,
67 骆驼四百三十五只,驴六千七百二十匹。
௬௭அவர்களுடைய ஒட்டகங்கள் 435 கழுதைகள் 6,720,
68 有些族长到了耶路撒冷耶和华殿的地方,便为 神的殿甘心献上礼物,要重新建造。
௬௮வம்சங்களின் தலைவரில் சிலர் எருசலேமிலுள்ள யெகோவாவுடைய ஆலயத்திற்கு வந்தபோது, தேவனுடைய ஆலயத்தை அதன் ஸ்தானத்திலே எடுப்பிக்கும்படிக்கு, அதற்கான மன உற்சாகமாகக் காணிக்கைகளைக் கொடுத்தார்கள்.
69 他们量力捐入工程库的金子六万一千达利克,银子五千弥拿,并祭司的礼服一百件。
௬௯அவர்கள் தங்கள் சக்திக்குத்தக்கதாக திருப்பணிப் பொக்கிஷத்திற்கு 61,000, தங்கக்காசுகளையும், 5,000, இராத்தல் வெள்ளியையும், 100 ஆசாரிய ஆடைகளையும் கொடுத்தார்கள்.
70 于是祭司、利未人、民中的一些人、歌唱的、守门的、尼提宁,并以色列众人,各住在自己的城里。
௭0ஆசாரியர்களும், லேவியர்களும், மக்களில் சிலரும், பாடகர்களும், வாசல்காவலாளர்களும், நிதனீமியரும், தங்கள்தங்கள் பட்டணங்களிலும், இஸ்ரவேலர் எல்லோரும் தங்கள் தங்கள் பட்டணங்களிலும் குடியேறினார்கள்.

< 以斯拉记 2 >