< বংশাবলির প্রথম খণ্ড 8 >

1 বিন্যামীনের বড় ছেলে হল বেলা, দ্বিতীয় অসবেল, তৃতীয় অহর্হ,
பென்யமீன், பேலா என்னும் தன்னுடைய மூத்த மகனையும், அஸ்பேல் என்னும் இரண்டாம் மகனையும், அகராக் என்னும் மூன்றாம் மகனையும்,
2 চতুর্থ নোহা ও পঞ্চম রাফা।
நோகா என்னும் நான்காம் மகனையும், ரப்பா என்னும் ஐந்தாம் மகனையும் பெற்றான்.
3 বেলার ছেলেরা হল অদ্দর, গেরা, অবীহূদ,
பேலாவுக்கு இருந்த மகன்கள் ஆதார், கேரா, அபியூத் என்பவர்கள்.
4 অবীশূয়, নামান, আহোহ,
அபிசுவா, நாகாமான், அகோவா,
5 গেরা, শফূফন ও হূরম।
கேரா, செப்புப்பான், ஊராம் என்பவர்கள் எகூதின் மகன்கள்.
6 এরা এহূদের বংশধর যারা গেবায় বাসকারী লোকদের বংশগুলোর নেতা, যারা মানহতে যেতে বাধ্য হয়েছিল:
கேபாவின் குடிகளுக்கு முக்கிய தலைவர்களாக இருந்து, இவர்களை மனாகாத்திற்கு அழைத்துக்கொண்டுபோனவர்கள், நாமான், அகியா, கேரா என்பவர்களே.
7 নামান, অহিয় ও গেরা। গেরা তাদের পরিচালিত করেছিল। সে ছিল উষঃ ও অহীহূদের বাবা।
கேரா அவர்களை அங்கே அழைத்துக்கொண்டு போனபின்பு, ஊசாவையும் அகியாதையும் பெற்றான்.
8 আর তিনি তাঁদেরকে বিদায় করলে পর শহরয়িম মোয়াব ক্ষেত্রে ছেলেদের জন্ম দিলেন। তার দুই স্ত্রী হূশীম ও বারা।
அவர்களை அனுப்பிவிட்டபின்பு, சகராயீம் மோவாப் தேசத்திலே ஊசிம், பாராள் என்னும் தன்னுடைய மனைவிகளிடம் பெற்ற பிள்ளைகளைத்தவிர,
9 মোয়াব দেশে তার অন্য স্ত্রী হোদশের গর্ভে তার এই সব ছেলেদের জন্ম হয়েছিল, যোবব, সিবিয়, মেশা, মল্কম,
தன்னுடைய மனைவியாகிய ஓதேசால் யோபாபையும், சீபீயாவையும், மேசாவையும், மல்காமையும்,
10 ১০ যিয়ূশ, শখিয় ও মির্ম। এঁরা ছিলেন নিজের নিজের বংশের প্রধান।
௧0எயூசையும், சாகியாவையும், மிர்மாவையும் பெற்றான்; பிதாக்களின் தலைவர்களான இவர்கள் அவனுடைய மகன்கள்.
11 ১১ হূশীমের গর্ভে তার আরও দুই ছেলে অহীটূব ও ইল্পালের জন্ম হয়েছিল।
௧௧ஊசிம் வழியாக அவன் அபிதூபையும் எல்பாலையும் பெற்றான்.
12 ১২ ইল্পালের ছেলেরা হল এবর, মিশিয়ম এবং ওনো, লোদ ও তার উপনগর সকলের পত্তনকারী শেমদ এবং বরীয় ও শেমা।
௧௨எல்பாலின் மகன்கள் ஏபேர், மீஷாம், சாமேத்; இவன் ஓனோவையும் லோதையும் அதின் கிராமங்களையும் உண்டாக்கினவன்.
13 ১৩ বরীয় ও শেমা ছিলেন অয়ালোনে বাসকারী লোকদের বংশগুলোর নেতা। গাতের লোকদের এঁরা তাড়িয়ে দিয়েছিলেন।
௧௩பெரீயாவும் சேமாவும் ஆயலோன் குடிகளுடைய பிதாக்களிலே தலைவர்களாக இருந்தார்கள்; இவர்கள் காத்தின் குடிகளைத் துரத்திவிட்டார்கள்.
14 ১৪ বরীয়ের ছেলেরা হল অহিয়ো, শাশক, যিরেমোৎ,
௧௪அகியோ, சாஷாக், எரேமோத்,
15 ১৫ সবদিয়, অরাদ, এদর,
௧௫செபதியா, ஆராத், ஆதேர்,
16 ১৬ মীখায়েল, যিশ্‌পা ও যোহ।
௧௬மிகாயேல், இஸ்பா, யோகா என்பவர்கள் பெரீயாவின் மகன்கள்.
17 ১৭ ইল্পালের ছেলেরা হল সবদিয়, মশুল্লম,
௧௭செபதியா, மெசுல்லாம், இஸ்கி, ஏபேர்,
18 ১৮ হিষ্কি, হেবর, যিশ্মরয়, যিষ্‌লিয় ও যোবব।
௧௮இஸ்மெராயி, இஸ்லியா, யோபாப் என்பவர்கள் எல்பாலின் மகன்கள்.
19 ১৯ শিমিয়ির ছেলেরা হল যাকীম, সিখ্রি,
௧௯யாக்கிம், சிக்ரி, சப்தி,
20 ২০ সব্দি, ইলিয়ৈনয়, সিল্লথয়,
௨0எலியேனாய், சில்தாய், ஏலியேல்,
21 ২১ ইলীয়েল, অদায়া, বরায়া ও শিম্রৎ।
௨௧அதாயா, பெராயா, சிம்ராத் என்பவர்கள் சிமியின் மகன்கள்.
22 ২২ শাশকের ছেলেরা হল যিশ্‌পন,
௨௨இஸ்பான், ஏபேர், ஏலியேல்,
23 ২৩ এবর, ইলীয়েল, অব্দোন, সিখ্রি,
௨௩அப்தோன், சிக்ரி, ஆனான்,
24 ২৪ হানন, হনানিয়,
௨௪அனனியா, ஏலாம், அந்தோதியா,
25 ২৫ এলম, অন্তোথিয়, যিফদিয় ও পনূয়েল।
௨௫இபிதியா, பெனூயேல் என்பவர்கள் சாஷாக்கின் மகன்கள்.
26 ২৬ যিরোহমের ছেলেরা হল শিম্‌শরয়, শহরিয়, অথলিয়া,
௨௬சம்சேராய், செகரியா, அத்தாலியா,
27 ২৭ যারিশিয়, এলিয় ও সিখ্রি।
௨௭யரெஷியா, எலியா, சிக்ரி என்பவர்கள் எரொகாமின் மகன்கள்.
28 ২৮ এঁরা সবাই ছিলেন নিজের নিজের বংশের নেতা এবং বংশ তালিকা অনুসারে এঁরা প্রত্যেকে ছিলেন প্রধান লোক। এঁরা যিরূশালেমে বাস করতেন।
௨௮இவர்கள் தங்களுடைய சந்ததிகளின் பிதாக்களிலே தலைவர்களாக இருந்து, எருசலேமிலே குடியிருந்தார்கள்.
29 ২৯ যিয়ীয়েল গিবিয়োনে বাস করত। তার স্ত্রীর নাম ছিল মাখা;
௨௯கிபியோனிலே குடியிருந்தவன் யேயேல், இவன் கிபியோனின் மூப்பன்; அவனுடைய மனைவியின் பெயர் மாக்காள்.
30 ৩০ তার প্রথম ছেলে হল অব্দোন, তারপর সূর, কীশ, বাল, নাদব,
௩0அவனுடைய மூத்த மகன் அப்தோன் என்பவன்; மற்றவர்கள், சூர், கீஸ், பாகால், நாதாப்,
31 ৩১ গদোর, অহিয়ো ও সখর।
௩௧கேதோர், அகியோ, சேகேர் என்பவர்கள்.
32 ৩২ মিক্লোতের ছেলে হল শিমিয়। এরাও যিরূশালেমে তাদের বংশের লোকদের কাছে বাস করত।
௩௨மிக்லோத் சிமியாவைப் பெற்றான்; இவர்களும் தங்களுடைய சகோதரர்களோடு எருசலேமிலே தங்களுடைய சகோதரர்களுக்கு அருகில் குடியிருந்தார்கள்.
33 ৩৩ নেরের ছেলে কীশ আর কীশের ছেলে শৌল। শৌলের ছেলেরা হল যোনাথন, মল্কীশূয়, অবীনাদব ও ইশ্‌বাল।
௩௩நேர் கீசைப் பெற்றான்; கீஸ் சவுலைப் பெற்றான்; சவுல் யோனத்தானையும், மல்கிசூவாவையும், அபினதாபையும், எஸ்பாலையும் பெற்றான்.
34 ৩৪ যোনাথনের ছেলে মরীব্‌বাল ও মরীব্‌বালের ছেলে মীখা।
௩௪யோனத்தானின் மகன் மெரிபால்; மெரிபால் மீகாவைப் பெற்றான்.
35 ৩৫ মীখার ছেলেরা হল পিথোন, মেলক, তরেয় ও আহস।
௩௫மீகாவின் மகன்கள் பித்தோன், மேலேக், தரேயா, ஆகாஸ் என்பவர்கள்.
36 ৩৬ আহসের ছেলে যিহোয়াদা, যিহোয়াদার ছেলেরা হল আলেমৎ, অসমাবৎ ও সিম্রি। সিম্রির ছেলে মোৎসা,
௩௬ஆகாஸ் யோகதாவைப் பெற்றான்; யோகதா அலமேத்தையும், அஸ்மாவேத்தையும், சிம்ரியையும் பெற்றான்; சிம்ரி மோசாவைப் பெற்றான்.
37 ৩৭ মোৎসার ছেলে বিনিয়া, বিনিয়ার ছেলে রফায়, রফায়ের ছেলে ইলীয়াসা ও ইলীয়াসার ছেলে আৎসেল।
௩௭மோசா பினியாவைப் பெற்றான்; இவனுடைய மகன் ரப்பா; இவன் மகன் எலெயாசா; இவனுடைய மகன் ஆத்சேல்.
38 ৩৮ আৎসেলের ছয়জন ছেলের নাম হল অস্রীকাম, বোখরূ, ইশ্মায়েল, শিয়রিয়, ওবদিয় ও হানান।
௩௮ஆத்சேலுக்கு ஆறு மகன்கள் இருந்தார்கள்; அவர்கள் பெயர்களாவன, அசரீக்காம், பொக்குரு, இஸ்மவேல், செகரியா, ஒபதியா, ஆனான்; இவர்கள் எல்லோரும் ஆத்சேலின் மகன்கள்.
39 ৩৯ আৎসেলের ভাই এশকের ছেলেদের মধ্যে প্রথম হল ঊলম, দ্বিতীয় যিয়ূশ ও তৃতীয় ইলীফেলট।
௩௯அவனுடைய சகோதரனாகிய எசேக்கின் மகன்கள் ஊலாம் என்னும் மூத்தமகனும், ஏகூஸ் என்னும் இரண்டாம் மகனும், எலிப்பெலேத் என்னும் மூன்றாம் மகனுமே.
40 ৪০ ঊলমের ছেলেরা শক্তিশালী যোদ্ধা ছিল। এরা ধনুকের ব্যবহার জানত। তাদের অনেক ছেলে ও নাতি ছিল। তাদের সংখ্যা ছিল একশো পঞ্চাশ জন। এরা সকলে বিন্যামীন বংশধর।
௪0ஊலாமின் மகன்கள் பலசாலிகளான வில்வீரர்களாக இருந்தார்கள்; அவர்களுக்கு அநேக மகன்களும் பேரன்களும் இருந்தார்கள்; அவர்கள் எண்ணிக்கை நூற்றைம்பதுபேர்; இவர்கள் எல்லோரும் பென்யமீன் சந்ததிகள்.

< বংশাবলির প্রথম খণ্ড 8 >